இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள, காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கையில் அடுத்த மாதம் 15ம் திகதி தொடங்கி நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும், அமைப்புக்களும் போர்கொடி உயர்த்தி வரும் வேளையில்,
பிரதமர் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள, காங்கிரஸ் உயர் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று பிரதமர் இல்லத்தில் கூடிய காங்கிரஸ் உயர் நிலைக் குழு, ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இலங்கையில் நடக்க உள்ள காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்ததாகவும் தெரிய வருகிறது.
இதே வேளையில் இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல்!