தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால்
தாக்கப்டுவதற்கு என்ன தீர்வு காண முயற்சித்தீர்கள் என்று, மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடல் படையினரால் தாக்கப்படுவது குறித்த பொது நல மனு ஒன்று, திமுக தலைவர் கருணாநிதி பேரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது.அந்த மனுவில் தமிழக மீனவர்களுக்கு பதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இலங்கை கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் என்ன தீர்வு காண முயற்சித்தீர்கள் என்றும், பாதுகாப்பு கொடுப்பது குறித்த மனுதாரரின் மனுவுக்கு இன்னும் 4 வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

0 Responses to தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் மத்திய மாநில அரசுகள் பதில் தர வேண்டும்: உச்ச நீதிமன்றம்