காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கைக்கு எதிராக செயற்படும், தமிழர்களை அவமதிக்கும், சல்மான் குர்சித்திற்கும், இளவரசர் சார்லஸ்க்கும் எதிராக மாணவர்களின் செருப்பு காட்டும் போராட்டம்.
வருகின்ற நவம்பர் 06ம் தேதி இந்தியாவிற்கு வரும் தமிழர் உணர்வுகளை மதிக்காத, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்மான் குர்ஷித்த்திற்கும் எதிராக செருப்பு காட்டும் போராட்டத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் முன்னெடுக்கிறது..மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழுணர்வாளர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்..
இடம்: இங்கிலாந்து துணை தூதரகம் அருகில் , நுங்கம்பாக்கம்,சென்னை

0 Responses to இளவரசர் சார்லஸ்க்கும் எதிராக மாணவர்களின் செருப்பு காட்டும் போராட்டம்