Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்கிகளின் தேவைக்கு அல்லது மக்களின் தேவைக்கு என்று தங்க காசுகள்,
தங்க பதக்கங்கள் வெளி நாடுகளில் இறக்குமதி செய்ய விதிக்கப் பட்டுள்ள தடையை வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று, ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வங்கிகளில் தங்க காசுகள் இறக்குமதி செய்து வாடிக்கையளர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி வங்கிகள் தேவைக்கு என்று, தங்க காசுகள், மற்றும் தங்கப் பதக்கங்கள் இறக்குமதி செய்ய கூடாது  என்றும்,

அப்படி தங்க காசுகள், தங்கப் பதக்கம் வேண்டுமானால், தங்கத்தை உருக்கி செய்து கொள்ள வேண்டுமேத் தவிர அவைகளை இறக்குமதி செய்யக் கூடாது என்றும், மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு விதித்துள்ள உத்தரவை கடிப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

0 Responses to தங்க காசுகள், மற்றும் தங்க பதக்கங்கள் இறக்குமதி செய்யத் தடை:ப.சிதம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com