இந்தியா - சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பதற்றம் அகன்று அங்கு ஸ்திரத்
தன்மை நீடிக்க இரு நாட்டு பிரதமரிடையே ஒப்பந்தம் கை எழுத்தானது.
கடந்த மூன்று நாள் ரஷ்ய பயணத்துக்குப் பின்னர் இன்று சீனா சென்றடைந்தார் பிரதமர் மன்மோகன் சிங்,. அப்போது இந்தியா- சீன எல்லைகள் இடையே நீடிக்கும் போர் அத்துமீறல் குறித்தும், பதற்றம் குறித்தும் அந்நாட்டு பிரதமருடன் விவாதம் தொடர்ந்தது.
பின்னர் இரு நாட்டு பிரதமர் ஒப்புதலுக்கு இணங்க எல்லையில் பதற்றத்தை தனித்து அங்கு ஸ்திரத் தன்மை உருவாக இரு நாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டனர் என்றும் தெரிய வருகிறது.
இதை அடுத்து மன்மோகன் சிங் சீன அதிபரை சந்திக்க உள்ளார். முன்னதாக பிரதமர் பெல்ஜியம் நகரில் விமானத்தில் இருந்து இறங்கியபோது, அவருக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதையுடன் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to இந்தியா-சீனா இடையே எல்லைப் பதற்றம் அகன்று ஸ்திரத் தன்மை நீடிக்க ஒப்பந்தம்!