நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறைத் தண்டனயை ரத்து செய்யலாமா என்று மத்திய அரசு, மகாராஷ்டிர அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிய வருகிறது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொட்ர் குண்டு வெடிப்பின் போது, பயங்கர ஆயுதங்களை காரில் வைத்து இருந்த வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தணடனை பெற்று வரும் சஞ்சய் தத்,
தற்போது உடல் பரிசோதனைக்காக பரோலில் வெளியில் வ்ந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறு என்று மூத்த வழக்கறிஞரும், பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் கூற,
அவரின் கருத்தை இப்போது பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு, சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்து செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறது. இது குறித்து மகாராஷ்டிர அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

0 Responses to சஞ்சய் தத் தண்டனையை ரத்து செய்யலாமா?:மத்திய அரசு ஆலோசனை!