Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூகுள் மேப் உதவியால் 25 வருடங்களின் பின்னர் இந்தியர்
ஒருவர் தனது குடும்பத்தை தேடிக்கண்டுபிடித்த சம்பவத்தை குறும்படமாக்கியுள்ளது கூகுள் நிறுவனம். தனது கூகுள் மேப் வசதியின் முக்கியத்துவத்தை காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வீடியோவை தனது பிளாக்கிலும் பதிவாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் கந்த்வாவில் தொலைந்து போன தனது குடும்பத்தை கூகுள் ஏர்த் உதவியால் சரோ பிரியெர்லி என்பவர் கண்டுபிடிப்பதாக இச்சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் நவீன தொழில்நுட்பங்கள் எந்தளவு பிரமிப்பை தருகின்றன என இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


0 Responses to கூகுள் மேப் உதவியால் குடும்பத்தை கண்டுபிடித்தது இப்படித்தான் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com