முதல் முறயாக சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிராபாகரன் அவர்களின் 59வது பிறந்தநாள் தமிழ் மாணவர் பேரவையினரால் பறையடித்து கொண்டாடப்பட்டது, பல வருடங்களாக சமுகதொண்டை தன் உயிர் மூச்சாக கொண்டுள்ள "அருட்தந்தை குழந்தை" அவர்களை கேக் வெட்ட வைத்து மாணவர்கள் கொண்டாடினர்,, முதல் முறையாக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் "பிரபாகரன் வாழ்க" என்னும் மாணவ புலிகளின் உறுமல்கள் காதினை பிளந்தது.. தமிழர்களின் முதல் அடயாளமான "பறை மேளத்தை" அடித்து தலைவனின் புகழை சொல்லினர்.. வாழ்க வாழ்க எம் தமிழினம்., சென்னை பலகலைக் கழக தமிழ் மாணவர் பெரவையே முதன் முதலில் தமிழினத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை பல்கலைக் கழக வளாகத்தினுல் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.





0 Responses to முதல் முறயாக சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழினத் தலைவர் வே.பிராபாகரன் அவர்களின் 59வது பிறந்தநாள் (படங்கள் இணைப்பு)