''தமிழ்த்தேச மக்கள் கட்சி'' தலைமை அலுவலகத்தில் 27. 11.2013 சென்னையில் தமிழீழ விடுதலைப் போரில் ஈகையான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செழுத்தப்பட்டது தோழர் தமிழ்நேயன் தோழர் பா.புகழேந்தி தோழர் தமிழ்மகன் தோழர் தமிழரசன் தோழர் புரட்சிநம்பி தோழர் குணவழகன் தோழர் அமலன் தோழர் மலையன் தோழர் பொன்ராசுபாண்டியன் தோழர் கவியரசன் மற்றும் ''தமிழ்த்தேச மக்கள் கட்சி'' தோழர்கள் மாவீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.




0 Responses to ''தமிழ்த்தேச மக்கள் கட்சி'' தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)