Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள் ஆனா மாவீரர் நாள் பெல்ஜியத்தில் அனுஸ்டிக்ப்பட்டது. தமிழ் மக்கள் பெரும் உணர்வுடன் கலந்து கொண்டு எம் தேச புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள்  இயல் இசை நாடகம் என் முத்தமிழால் எம் வீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த்தப்பட்டது. மாவீரர் நாள் நிகழ்வில் மாவீர குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.





















0 Responses to பெல்ஜியத்தில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com