சென்னை பல்கலைக் கழக தமிழ் மாணவர் பேரவையினர் மாவீரர்களின் நினைவு நாளான இன்று பல்கலைக் கழகம் முழுவதும் மாணவர்களுக்கு "மாவீரர்களுக்கு வீரவணக்கம்" என்று எழுதிய அடையால சின்னத்தை கொடுத்து மாவீரர்களின் எழுச்சி நாளை கொண்டாடினர்.என் உறவுகளுக்கு உறவை ஊக்க மாணவ புலிகள் களம் இறங்கியுள்ளனர், தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்.




0 Responses to சென்னைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் நான் நினைவு கூரப்பட்டது