Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனமான பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளுர் ஊழியர்களை திருகோணமலையில் மூதூரில் சிறீலங்கா படையினரே படுகொலை செய்யதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தங்களு ஊழியர்கள் முழங்காலில் இருந்தி வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைச் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை சிறீலங்கா அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. இதுதொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்களிடம் இருந்தும், ரகசிய ஆவணங்களில் இருந்தும், அரச தரப்பு வட்டாரங்ளிலிருந்தும் செய்திகள் கிடைத்துள்ளன என அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

0 Responses to மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 உறுப்பினர்களையும் அரச படைகளே படுகொலை செய்தனர் – பட்டினிக்கு எதிரான அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com