மத்திய அரசு தமிழகத்துக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சமூக பாதுகாப்பு நிதி தரவேண்டியுள்ளது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 வது சிறப்பு நிதி கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியாக 41 ஆயிரத்து 408 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித் தர வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், சாலை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டும் தான் வெளிநாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய முன்வருகின்றன என்பதால், சமூக மேம்பாட்டு நிதியை மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள ஜெயலலிதா, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு, பேதம் பார்க்காமல் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தமிழகத்துக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் சமூக பாதுகாப்பு நிதி தரவேண்டியுள்ளது!: ஜெயலலிதா