அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கை அரசாங்கத்துக்கு விதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலக்கெடு தொடர்ந்தும் பேணப்படுகிறது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனைத் நேற்று அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் கொழும்பு சென்றிருந்த வேளையில்,மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் சகல விசாரணைகளையும் சுயாதீமானகவும், நேர்மையாகவும் நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் இந்த காலப்பகுதியில் அரசாங்கம் அவற்றை செய்ய தவறினால், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க பிரித்தானிய வலியுறுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

0 Responses to இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் காலக்கெடு தொடர்ந்து பேணப்படும் - வில்லியம் ஹேக்