குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவில்லை இந்த நபர். ஐந்து தடவை குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆறாவது தடவையும் இவர் இப்படி செய்யக் கூடாது என எச்சரிக்கும் வகையில் ஒரு புதிய யோசனையை அவரது நண்பர்கள் முன்னெடுக்கிறர்கள். அதாவது குடித்து விட்டு போதையுடன் மருத்துவமனயில் தூங்கிக் கொண்டிருந்தவரை 10 வருடத்திற்கு பிறகு கோமா நிலையிலிருந்து எழுப்புவதாக பக்கவாக திட்டம் ஒன்றை உருவாக்கிஅதற்கேற்றது போல் 2023 இல் ஒரு தொலைக்காட்சி செய்தி எவ்வாறு ஒளிபரப்பப்படுமோ அது போல காண்பித்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார்கள்.
எப்படி இது நடைபெறுகிறது என்பதனை இந்த வீடியோவில் பார்க்க...

0 Responses to குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் - நிச்சயம் பாருங்கள் (காணொளி இணைப்பு)