Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா சுந்தரபுரத்தில் சிங்கள இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்ணின் வீடு இனம் தொரியாத நபர்களில் எரியூட்டப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள அனைந்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. வீட்டை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியாக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருந்ததுடன், ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் இரவு தங்கியிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்து பெறுமதிமிக்க தளபாடங்கள், ஆவணங்களை தீயிட்டு எரித்ததுடன் வீடும் எரியூட்டியுள்ளார்கள்.

0 Responses to சிங்கள் இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்ணின் வீடு எரிந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com