காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளில் உள்ள சிலைகள் மற்றும் மத சார்புடைய வழி பாட்டுத் தலங்களை பராமரிப்பது மிகவும் கடினமான செயல் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கலாகி உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளில் உள்ள 16 ஆயிரம் சிலைகள் மற்றும் 6 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்கள் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்றும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கலாகி உள்ளது.
மேலும் அந்த மனுவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலைகளில் உள்ள 16 ஆயிரம் சிலைகள், மற்றும் 6 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இவைகளால் போக்குவரத்து இடையூறு, விபத்தெல்லாம் ஒரு புறம் இருக்க, இவைகளை மத்திய அரசால் பராமரிக்க முடியாது என்றும், அவைகளை பராமரிப்பது என்பது மத்திய அரசுக்கு கடினமான விஷயம் என்பதால், சாலைகளில் உள்ள அத்தனை சிலைகளையும் அகற்ற வேண்டும் என்றும், அப்படி அகற்றும் போது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையையும் அகற்றலாம் என்றும், அதுவரை சிவாஜி சிலையை அப்புறப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப் பட்டு உள்ளது.
மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இரு நீதிபதிகள கொண்ட அமர்வு, மனுதாரரின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தும் உள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to சிவாஜி சிலை மாத்திரமல்ல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளில் உள்ள 16 ஆயிரம் சிலைகளையும் பராமரிப்பது கடினம்