Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய அளவில் 7.5 கோடி கிராம மக்களுக்கு மின்சாரம் இல்லை என்று மத்திய அரசின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் இன்றளவும் கூட கடைக் கோடி கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லாமல் மக்கள் அவதிப் படுகின்றனர் என்றும், இதை கணக்கிட்டுப் பார்க்கும் போது, அது 7.5 கோடி கிராம மக்கள் என்று தெரிய வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், மாதம் ஒன்றுக்கு கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் 8 யூனிட் வரை உபயோகிப்பதாகவும், நகரத்தில் இருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 24 யூனிட் உபயோகிப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to தேசிய அளவில் 7.5 கோடி கிராம மக்களுக்கு மின்சாரம் இல்லை:மத்திய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com