தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சென்னை வந்து ரிசர்வ் வங்கி கிளையில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை பார்வையிட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ம் திகதி வருகிற 20ம் திகதிக்குள் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1066 தங்கம், வைரம், வெள்ளி, வைடூரிய நகைகளை, வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் மூலம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டும் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன் படி இன்று சென்னை வந்து ரிசர்வ் வங்கி கிளையில் உள்ள நகைகளை நீதிபதி பார்வையிட்டுள்ளார். பார்வையிட்ட பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக எடுத்து செல்ல உள்ளார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சென்னை வந்து நகைகளைப் பார்வையிட்டார்!