தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்கும் விதமாக இரண்டு புதிய மனுக்கள் தாக்கலாகி உள்ளன.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் கட்ட வாதம் இன்று தொடங்க இருந்த நிலையில், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பாஸ்கரன் இவ்வழக்கு தொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களான 1116 பொருட்கள் பெங்களூரு நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது தொடர்பாக ஒரு மனுவும், அசையா சொத்துக்கள் தொடர்பான தனியார் நிறுவனம் ஒன்று ஒரு புதிய மனுவும் தொடர்ந்து உள்ளதால் இன்று சொத்து குவிப்பு மனு மீதான இறுதி கட்ட வாதம் நடைபெறாமல், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது.
வருகிற பிப்ரவரி மாதம் 5ம் திகதி மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

0 Responses to ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்கும் முயற்சிகள்?