வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்புக்கள் தொடர்பில் சுற்றுநிருபங்கள் அனுப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால், வடக்கு மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக பிரதம செயலாளர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

0 Responses to வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்புக்களை செயற்படுத்துவதற்கு சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடைக்காலத் தடை!