யாசின் பட்கலை விடுவிக்க, இந்தியன் முகாஜிதீன் தீவிரவாதிகள் அரசியல் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறையில் இருக்கும் தீவிரவாதி யாசின் பட்கலை விடுவிக்க இந்தியன் முகாஜீதீன் தீவிரவாத அமைப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் தலைவர்களைக் கடத்தி பிணைக் கைதிகளாக வைக்கத் திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை உள்துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் தலைவர்கள் பாதுகாப்பின்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், இது எளிதில் சாத்தியம் என்று தீவிரவாத அமைப்பு முடிவு செய்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள உளவுத்துறை, அரசியல் தலைவர்கள் பாதுகாப்பாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

0 Responses to இந்தியன் முகாஜீதீன் அரசியல் தலைவர்களைக் கடத்தத் திட்டம்!:உளவுத்துறை