Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வியாழன் இலங்கைப் பெண்களின் பாலியல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்பச் சபை முக்கிய கூட்டம் ஒன்றை நடாத்தியது.

அதில் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்மின் சூக்கா பல நாட்டு பிரதிநிதிகள் பன் நாட்டு பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சனல்-4 ஊடகவியலாளர் கலும் மக்ரேயின் இலங்கைப் பெண்களின் அவலம் குறித்தத காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கையில் நடந்த கொடுமைகளை பார்த்த பல நாட்டு பிரதிநிதிகள் கலங்கி நின்றதை அவதானிக்கக் கூடியதாய் இருந்ததுடன், கலும் மக்ரேயுடன் ஆர்வமாய் இலங்கை விடயம் குறித்து கலந்துரையாடினர்.

0 Responses to ஐ.நாவில் காட்சிப்படுத்தப்பட்ட போர்க்குற்ற காணொளி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com