அரசாங்கத்திடம் வடக்கு, தெற்கு என்ற பிரிவினைவாதமோ, பிரதேசவாதமோ கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தூரநோக்கை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி திட்டங்களையே அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கிறது. அபிவிருத்தியினூடு, நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்தலாவலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருபவர்களும் கூட, இன்றைக்கு அந்த அபிவிருத்தியின் பயனை அனுபவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசாங்கத்திடம் பிரிவினைவாதமோ, பிரதேசவாதமோ கிடையாது: மஹிந்த ராஜபக்ஷ