முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மே 18 உலகத்தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு நீதி கோர வேண்டும், இன அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி போராட வேண்டும் என தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன் ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மே 18 தமிழின அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சி கொள்வோம். எமது பலத்தினையும் எமது வலிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசுகளுக்கு உணரவைப்போம். எமது கைகளில் நாம் ஏந்தப்போகும் எம் உறவுகளின் இழப்புகளின் ஒளிப்படங்கள் மீண்டும் இந்த அரசுகளைக் கண்விழிக்கச் செய்யட்டும்.

0 Responses to தமிழின அழிப்பு நாள் மே 18 - உலகத் தமிழர்களுக்கான அழைப்பு - மணியரசன் ஐயா