தமிழின அழிப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் தமிழின அழிப்பு நடந்தேறிய மே 18 இல் உலகெங்கும் நினைவெழுச்சிப் பேரணிகள், அமைதி வழிப் போராட்டங்கள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் பெல்ஜியம் நாட்டிலும் தமிழின அழிப்பு நாள் மே 18 அன்று
பெல்ஜிய நாட்டின் சமூகத்தை நோக்கி தமிழின அழிப்புக்கான நீதி கோரும் பேரணி நடைபெற இருக்கின்றது .
பன்னாட்டு அரசியல் மையமாக விளங்கும் பெல்ஜியம் தேசத்தில் நாம் ஒற்றுமையாக அணிதிரண்டு சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைக் கோரி போராடவேண்டும் .கடந்த மே 1 சர்வதேச தொழிலாளர் தினத்திலும் பல்லின சமூகத்துடன் இணைந்து எமக்கான நீதியை கோரி போராட்டம் நடந்தது இங்கு குறிப்பிடத்தக்கது .
பேரணி ஆரம்பிக்கும் இடம் : நினைவுக் கல்லறை நிறுவப்பட்ட திடலில் இருந்து
Antwerpen தொடரூந்து நிலையத்தை நோக்கி
நேரம் : 13:00 மணிக்கு
தொடர்புகட்கு : தமிழர் கலை பண்பாடுக் கழகம் - பெல்ஜியம்
0499826023 / 0493995599

when come the photo???