தமிழக அரசாங்கத்தின் ஊடாகவே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று, பாரதீயே ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
அதன் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுடன் தமிழகமே மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத் எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும், அது தமிழகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் தமிழக அரசாங்கத்தின் ஊடாகவே ஈழத் தமிழர்களின் பிரச்சினை விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தலையீடு செய்யும் என்று குறித்த பேச்சாளார் தெரிவித்துள்ளார். அதேபோன்றுதான் பங்களாதேஸ் பிரச்சினை தொடர்பில் வங்கதேசத்தின் ஊடாகவே தீர்மானங்கள் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழக அரசாங்கத்தின் ஊடாகவே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - பா.ஜ.க தொிவிப்பு!