இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வரா எனச் சந்தேகமே எழுந்துள்ளது.
இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து தமிழக சட்டசபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வரா? புறக்கணிக்கவுள்ளாரா? என்பது புரியாத புதிராக இருக்கின்றது.
இதேநேரம் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் பங்கேற்காதுவிட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துமாறும் பின் சட்டசபைத் தேர்தலை நடத்துமாறும் சுப்பிரசுவாமி தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வெளிட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவின் வருகையால் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் கலந்துகொள்வாரா?