எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று அமெரிக்காவின் தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் உறுதியளித்துள்ளார்.
அவர் நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும், பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவையும் சந்தித்திருந்தார்.
இதன் போது இந்த உறுதியை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னரே நாடு திரும்பி இருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

0 Responses to ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் – அமெரிக்கா