Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊவா மாகாண முதலமைச்சராக மீண்டும் சஷீந்திர ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

அவரோடு இணைந்து, ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இன்று காலை 09.14 அளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to ஊவா மாகாண முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com