Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை கல்வி செயற்பாட்டாளரான பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசாப்சாய்க்கும், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் கிடைத்துள்ளன.

7 வயதில் அதாவது இவ்வளவு இளம் வயதில் நோபல் பரிசு பெறும் முதல் நபர் மலாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் 90 வயதில் நோபல் பரிசைப் பெற்ற வயதானவர் என்ற சாதனையை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் பிறந்த பொருளாதார நிபுணர் லியோனிட் ஹர்விச் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இம்முறை சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக பாப்பரசர் பிரான்சிஸ், எட்வட் ஸ்நோடன் மற்றும் மலாலா ஆகியோரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமைதிக்கான நோபல் பரிசை மலாலா மற்றும் கைலாஷ் ஆகியோருக்குக் கிடைத்தன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com