Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முதலாவது அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அடுத்த 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு: டலஸ் அழகப்பெரும

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com