வெளியுலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக, குறிப்பாக மேற்குலகின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படுவது அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
18வது சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வருகின்றது. அதில், நேற்று புதன்கிழமை சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகளில் தலையிடாமை சார்க் நாடுகளின் கொள்கையாக இருந்தாலும், மேற்குலக வெளி அச்சுறுத்தல்களில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனூடாக வெளிப்புற சூழ்ச்சிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மேற்குலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் கைகோர்க்க வேண்டும்: மஹிந்த