ரஜினி அரசியலுக்கே வரக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த ரசிகர்கள் உள்ளனர். அவரை ஏராளமான தமிழக மக்கள் மதிக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள எந்தக் குடிமகனாக இருந்தாலும் மதச் சார்பின்மை மீது நம்பிக்கை இருந்தால் காங்கிரஸில் தான் இணைய வேண்டும். அது ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி. மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட யாருக்கும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

0 Responses to ரஜினி காங்கிரஸ் இணையலாம். இல்லையேல் அரசியலுக்கே வரக் கூடாது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்