Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தின் 4வது ஆண்டு நிறைவு நாள் நாளை மறுதினம் (நவம்பர் 19) வருகின்றது. அதனைக் கருத்தில் கொண்டே வர்த்தமானி அறிவித்தலை அன்றைக்கே வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் வெளியீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com