புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயம் திட்டமிட்டபடி அடுத்த ஜனவரி மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
புனித பாப்பரசரின் விஜயத்துக்கு அவசியமான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாகவும், அவரின் விஜயம் வெற்றிகரமான அமையும் என்கிற நம்பிக்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள், புனித பாப்பரசரின் விஜயத்தை முன்வைத்து இலங்கை அரசாங்கத்தினால் அரசியல் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்று அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to புனித பாப்பரசரின் விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும்: ஜனாதிபதி செயலகம்