ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தன்னுடைய தலைமையிலான அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘ஃபைனான்ஸியல் ரைம்ஸ்’ நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தான் தோல்வியடைப் போவதில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்று கூறியுள்ளார்.
ஆனால், 'மீண்டும் நான் கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைதியான முறையில் விலகுவேன்: மஹிந்த