யுத்தத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என எம்மை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவதற்காக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டு அச்சம், பயமில்லாத சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். யாழ்தேவி ரயில் சேவையை மீள ஆரம்பித்துள்ளோம் மக்களை மீள குடியேற்றியுள்ளோம் அது குற்றமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் நாவலப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திடம் எம்மைக் கொண்டு செல்லச் சூழ்ச்சி: மஹிந்த