சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா எந்த நேரமும் கைதாகலாம் என்றும், அவருக்கு 2 வருட சிறைத் தண்டனை வரை கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நில அபரகரிப்புப் புகார் ஏற்கனவே ராபர்ட் வதேரா மீது உள்ளது.ஹரியானாவில் பல தரப்பினரிடமிருந்தும் நில அபகரிப்பு செய்துள்ளதாக ராபர்ட் வதேரா மீது புகார் உள்ள நிலையில் ஹரியானா மாநில நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ், ராபர்ட் வதேராவை அம்மாநில போலீசார் எந்நேரமும் கைது செய்யலாம் என்று தெரிய வருகிறது.
ஹரியானா நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் தனி நபர் 53 ஏக்கர் மட்டுமே நிலம் வைத்திருக்க வேண்டும் என்கிற வரம்பு உள்ளது. ஆனால் ராபர்ட் வதேரா 146 ஏக்கர் நிலத்துக்கு தனிப்பட்ட நிலையில் சொந்தகாரராக உள்ளார் என்றும், இதன் அடிப்படையில் எந்நேரமும் கைது செய்யப்பட உள்ள அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா எந்த நேரமும் கைதாகலாம்?