முடிந்தால் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொது எதிரணியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதத்துக்கு தான் தயாராக இருப்பதாகவும், அவருக்கு முடிந்தால் வரும் ஜனவரி மாதம் முதற்பகுதியில் அந்த விவாதத்தை அரச, தனியார் தொலைக்காட்சிகளினூடு பகிரங்கமாக வைத்துக் கொள்ளலாம் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

0 Responses to முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வரவும்; மஹிந்தவுக்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு!