மன்மோகன் சிங் பொறுப்பில் இருந்தபோது நிலக்கரி சுரங்க ஊழல் நடந்தது உறுதியாகியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.கடந்த 2012ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பில் நிலக்கரி சுரங்கங்கள் இருந்தன.
அப்போது நிலக்கரி ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தகவல் வெளியிட்டு இருந்தது.
இப்போது மோடி தலைமையிலான ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஏலம் என்பது பகிரங்கமாக வெளிப்படையாக நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ள வெங்கைய நாயுடு, அப்போதைய கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார். காரணம் தற்போதைய நிலக்கரி சுரங்க ஏல முறையில் கிடைத்துள்ள லாபம் இதை உறுதி செய்துள்ளது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to மன்மோகன் சிங் பொறுப்பில் இருந்தபோது நிலக்கரி சுரங்க ஊழல் நடந்தது உறுதி: வெங்கைய நாயுடு