முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நெலும் பொகுண வீதி, மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொகுன (தாமரைத் தடாகம்) மாவத்தை என கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில், குறித்த வீதி முன்னர் காணப்பட்ட ஆனந்த குமாரசுவாமி வீதி என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

0 Responses to நெலும் பொகுண வீதி மீண்டும் ‘ஆனந்த குமாரசுவாமி’ வீதியாக பெயர் மாற்றம்!