முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படையின் லெப்ரினன் தர வீரருமான யோஷித்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அவர் டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.
கடற்படையிலிருந்து விலகுவதாக தெரிவித்து யோஷித்த ராஜபக்ஷ அண்மையில் கையளித்த இராஜினாமாக் கடிதம் கடற்படைத் தளபதியினால் ஏற்கப்படாத நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணம் முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்றது.

0 Responses to யோஷித்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற்றம்?