Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவனை கிளிநொச்சியில் காணவில்லை!

பதிந்தவர்: தம்பியன் 09 February 2015

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2014 க.பொ.த.சா.தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவனை நேற்று முன்தினம் இரவு தொடக்கம் காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் மேற்கை சேர்ந்த நவரத்தினராசா கௌசிகன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ் இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள காவல்துறை நிலையங்களில் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு - 0776231011

0 Responses to மாணவனை கிளிநொச்சியில் காணவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com