இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதுடில்லி சென்று சேர்ந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக அவர் இந்தியாவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நான்கு நாட்கள் கொண்ட இந்திய விஜயத்துக்கான தூதுக்குழுவில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான பட்டாலி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோன் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் அடங்கியுள்ளனர்.
இவர்களுடன், எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் புதுடில்லியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

0 Responses to இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேன பயணம்!