இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் வந்தடைந்தார்.
எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், அவரது வருகைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டே சுஷ்மா சுவராஜ் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

0 Responses to சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!