Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி மொரீஷியசில் அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கை எழுத்திட்டார்.

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி.மொரீஷியசில் அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகள் மேம்படுவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி விவாதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மொரீஷியஸ் நாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட 5 விவகாரங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்.

மேலும், மொரீஷியஸ் நாட்டின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்பட 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to மொரீஷியஸூடன் ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியா கைச்சாத்திட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com