இங்கிலாந்துக்கான அரசு முறைப் பயணமொன்றை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து செல்லும் அருண்ஜெட்லி, அங்கு இலங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை சந்திக்க உள்ளார். முன்னதாக அந்நாட்டு நிதியமைச்சரை சந்தித்து, இரு நாட்டு நிதி உறவுகள் மேம்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். விசா முறைகள் மற்றும் இந்தியர்கள் நலன் குறித்தும் பேசுவார் என்று தெரிய வருகிறது.
லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை வருகிற 14ம் திகதி அருண் ஜெட்லி திறந்து வைக்க உள்ளார். மேலும், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் நிறைய விஷயங்கள் குறித்து விவாதிப்பார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to நிதியமைச்சர் அருண் ஜெட்லி இங்கிலாந்து பயணம்!