Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படம் இருந்த பேனர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எரிந்தார்.

ஜெயலலிதா வீடு அருகே உள்ள கதீட்ரல் சாலையில் அதிமுகவினரால் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை காலை அங்கு சென்ற டிராபிக் ராமசாமி அந்த பேனர்களை தானே கிழித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், பேனர்களை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும், இதுதொடர்பாக வழக்குத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.


0 Responses to விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படம் இருந்த பேனர்களை கிழித்து எரிந்த டிராபிக் ராமசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com