தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் சேர்ந்து இயங்குவது தொடர்பிலான திட்ட முன்வரைபினை இறுதி செய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேசிய பின்னரே தீர்மானிக்க முடியும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று புதன்கிழமை கூடி திட்ட முன்வரைபினை இறுதி செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
இதன்போதே, இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னால் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய இருப்பதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இதனால், திட்ட முன்வரைபு இறுதி செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டமைப்பின் திட்ட வரைபு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் பேசிய பின் முடிவு: மாவை சேனாதிராஜா